அரசு மருத்துவமனையில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவ பிரிவு சார்பில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவமனை கண்காணிப்பாளர்
ரதி திலகம், துணை முதல்வர் கௌரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கீதா, பொது மருத்துவத்துறை தலைவர் அபிராமி, முதியோர் நல மருத்துவர் பிஜின் ஆலிவர் ஜான், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …