சென்னை , அன்னணூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டு , சிக்னலை தாண்டியதால் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக இவ் வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமில்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இந்த விபத்து பற்றி ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி


