திருநெல்வேலி மாநகர புதிய ஆணையளராக திருமதி C. மகேஸ்வரி IPS. அவர்கள் 27.10.2023 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரதுமக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது.
அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி