தாம்பரம் – கடற்கரை இடையே ரயில்கள் ரத்து

இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரsவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …