அமைச்சர் அறிவுரை மின்துறை பணியாளர்களுக்கு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் செல்போன்களை தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும்.

மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் மின் தடை சம்பந்தமான புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …