பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ” என் மண் என் மக்கள் ” நடைபயணத்தின் போது 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீனை கொத்திடும் கொக்கு போல ஆட்சியை பிடிக்கும். இதனை எந்த எதிர்க்கட்சிகள் தடுத்தாலும் நடந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
