வேலூர் கிழக்கு மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள்
பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.VJ. முத்துக்குமார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள்.திரு இளங்கோவன் திரு சரவணன் திரு ராமானுஜன் திரு நந்தகுமார் அவர்களையும் சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை (டிசம்பர் 2023) வழங்கினார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி