போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி,
வேலூர் மாவட்ட கிழக்கு, – செயல் தலைவர் திரு.சி. பலராமன் அவர்கள், 14-02-2024, சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா சீப் டாக்டர் திரு. N. உத்தமன் அவர்களை மரியாதை நிமித்தமாகவும், வருகின்ற 27ஆம் தேதி போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட துவக்க விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்து சிறப்புரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது,
இவ்விழாவில் கலந்துக் கொள்வதாக உறுதி அளித்தார், இந்த சந்திப்பின் போது, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இயக்கத்தை குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில், மாவட்ட துணை தலைவர் திரு கே அறிவழகன், மற்றும் இணைச்செயலாளர் திரு. P. முத்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி