மறுபடியும் உலக அளவில் அவமானப்பட்டார் சுப்ரமணிய சுவாமி

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கானோர் பிஞ்சுக் குழந்தைகள் உட்பட சுமார் 2500 பேரை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்தது.

இந்த இனப்படுகொலைகள் தொடர்பான செய்திகளில் இந்தி  ‘ஷோலே’ திரைப்படக் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்று ஸ்கீர்ன்ஷாட் ஒன்றை சுப்ரமணிய சுவாமி சில நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார். அதில் இது  மஞ்சள் பத்திரிகைத்தனம் என அவர் குறிப்பிட்டுருந்தார்.

இது ஃபேஸ்புக்கில் படுவேகமாக பரவியது. ஆனால் அல்ஜசீரா தொலைக்காட்சியோ, சுப்பிரமணியன் சுவாமியின் பதிவைப் பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது என பதில் கூறியுள்ளது. மேலும்

தப்பு செஞ்சா தெளிவா பண்ணுங்க அப்படிங்கிற தோனியில எங்க லோகோவையாவது ஒழுங்கா போடுங்க என கமெண்ட் செய்துள்ளது.

ss-alja

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *