வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி. பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே.அறிவழகன் இன்று 20-11-2023 பேரணாம்பட்டு கிரீன் வேல்யூ மெட்ரிக் பள்ளியின் சேர்மன் திரு. ஜாவித் கான் , தாளாளர் திருமதி ஆயிஷா ஜாவித் கான், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து,நவம்பர் 2023 மாதத்தின் ஜீனியஸ் தமிழ் மாத இதழை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் படிக்ககண்ணீர் அஞ்சலி
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் செயல் தலைவர் திரு. பலராமன் ( எ) மார்க் அவர்களது தாயார் சி. பூசணம் ( எ) சாராள் அவர்கள் 16.11.2023, பிற்பகல் 3.45 மணியளவில் இயற்கை ஏய்தினார். அன்னாரது இறுதி நல்லடக்கம் 17.11.2023 , மாலை 4.30 மணியளவில் கொத்த குப்பம் ( குடியாத்தம் தாலுகா) கல்லறையில் செய்யப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …
மேலும் படிக்கதேசிய பத்திரிகையாளர் தினம் 16.11.2023
பகலோ, இரவோ,வெயிலோ, புயலோ போரே நடந்தாலும் தடம் மாறாது களத்தில் இறங்கி செய்திகளின் உண்மையினை உரைக் கல்லாகி மக்களுக்கு வழங்கிடும் ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்கிடும் உழைக்கும் பத்திரிகையாளர் தோழர்கள் அனைவருக்கும் ” தேசிய பத்திரிகையாளர் தின” த்தில் வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன்.! என்றும் உங்களோடு…” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் …
மேலும் படிக்கவேலூர் மாவட்ட, SP, காவலருக்கு பாராட்டு…
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சாத்கர்பகுதியைச் சேர்ந்த வளர்மதி (45) இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் மாந்தோப்பு நிலத்தில் ஆடுகள் மேய்த்த வந்த போது மர்ம நபர்கள் அவரை கழுத்து அறுத்து கொலை செய்து காதிலிருந்து கம்பலைபறித்து சென்றார்கள். இச்சம்பவம் பேர்ணாம்பட்டு பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து(SP) மணிவண்ணன் …
மேலும் படிக்கதீவிர மழை இருக்கு…. உஷார்!
அடுத்த 24 மணி நேரம் தான். சென்னை முதல் கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார். வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலாமானது கடலூர் – சென்னைக்கும் இடையே முக்கிய கேந்திரத்தில் உள்ளதால் குறைந்த நேரத்தில் அதி தீவிரமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மக்களே வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள்
மேலும் படிக்கநேரில் உதவிய போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன்
ஒளிபதிவு : ஜோஷ்வ
மேலும் படிக்கஎளியோருக்கு நேரில் உதவிய PPFA. .
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, பாஸ்டர் திரு. ஜான்பீட்டர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் திரு. பிரபாகரன் …
மேலும் படிக்கதிமுகவில் நடிகர் விஷால்?
திருச்சியில் “விஷால் 34” படப்பிடிப்பின் போது திடீரென அமைச்சர் கே.என். நேரு சந்தித்துள்ளார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பாக இல்லாமல் திட்டமிட்ட நடந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் விஷாலுக்கு இருக்கும் அரசியல் ஆசையினை , கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் கூட வேட்பாளராக நிற்க முயற்சித்தார் என்றும் அப்போது இந்த கட்சி என தெளிவில்லாமல் இருந்ததாகவும், தற்போதைய நிலையில் அமைச்சரது சந்திப்பானது இதற்கான முழு வாய்ப்பினை தரக் கூடும் எனவும் …
மேலும் படிக்கPPFA “நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
“நம்ம ஆளுமை” யை சந்தித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார், மாவட்ட தலைவர் திரு. உதயகுமார், இணை செயலாளர் திரு. பிரபாகரன், உறுப்பினர் திரு. ஜோஷ்வா ஆகியோர்! போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி