காஞ்சிபுரத்தில் பத்ரிக்கையாளர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து டியுஜே சார்பாக இன்று மாலை 3 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.
மேலும் படிக்ககேப்டன் டி.வி நிருபர் திரு. சீனிவாசலு நெய்வேலியில் CISF ஆல் தாக்கப்பட்டதற்கு தமிநாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) கடும் கண்டனம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஐடிஐ நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜ்குமார் (30). இவர் என்எல்சி முதலாவது விரிவாக்க சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று மீண்டும் வேலைக்கு செல்வது தொடர்பாக தனது நண்பருடன் பேச என்எல்சி சுரங்க பகுதியில் தொலைபேசி அமைந்துள்ள என்எல்சி 2வது சுரங்க நுழைவு வாயிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மத்திய …
மேலும் படிக்கஇராயபுரம் YMCA நடத்திய சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
முன்னாள் இராயபுரம் MLA இரா. மதிவாணன் இல்லத் திருமண விழா
திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில மீனவரணி துணைச் செயலாளரும், முன்னாள் இராயபுரம் பகுதி சட்ட மன்ற உறுப்பினருமான இரா. மதிவாணன் அவர்களின் இளைய மகள் ம. இந்துமதி, இரா.ஞா.அமிர்தராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திமுக பொறுளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில், கழக முன்னோடிகளுடன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், இணை ஆசிரியர் லி. பரமேஸ்வரன், …
மேலும் படிக்கதனியார் தொலைக்காட்சியிடம் ரூ100 கோடி நஷ்டஈடு கேட்கும் தோணி!
ஐபிஎல் மாட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நட்ட ஈடு கோரியும், தன்னை பற்றி செய்தி வெளியிட தடை வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோணி வழக்கு தொடர்ந்துள்ளார். ஐபிஎல் 6 வது போட்டியில் மாட்ச் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் …
மேலும் படிக்கவள்ளலாரை பின்பற்றும் அடியார்களின் உண்ணாவிரதம்
வள்ளலாரை பின்பற்றும் அவரின் அடியார்கள், வள்ளாலார் வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மேலும் படிக்க9/11 தாக்குதல் போல விமானத்தைக் கொண்டு இந்தியாவில் தாக்குதலா? சல்மான் குர்ஷித் மறுப்பு
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கொண்டு, இந்தியாவில் உள்ள உயர்ந்த கட்டங்கள் மீது மோதி அமெரிக்காவில் நடந்த 9/11 போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எந்த தகவலும் இல்லை, அது குறித்து வெளியான தகவல்களும் உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில், இந்தியா, மலேசிய அரசுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. விமானத்தைத் தேட …
மேலும் படிக்கபாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பு : தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பட்டு, காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவை 2 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களில், காலை 7 …
மேலும் படிக்கஇந்திய தேர்தல்: கிடைக்கும் பணத்திற் கேற்ப செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்?
பிபிசி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இந்திய ஊடகங்கள் கிடைக்கும் பணத்திற் கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் அச்சங்கங்கள் அனைத்தும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 தினசரிகள் வெளி வருகின்றன. ஆனால் இந்த தினசரிகள் காசு வாங்கி கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் மாபெரும் பிரசுரிக்கும் நிறுவனம் ஒன்று, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பிதழ்கள், இணைப்புகள் என்று …
மேலும் படிக்கபள்ளி ஆண்டு விழா! விளையாட்டு உற்சாகம் இங்கே…
இன்று தனியார் பள்ளிகள் கல்வியை மட்டுமே சிறந்த முறையில் தருவது மட்டுமல்லாது, தங்களது பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வன்ணம் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் திருவொற்றியூரில் உள்ள செயிண்ட் அந்தோணி மேல்நிலைப் பள்ளி நடத்திய ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ஆர். பிச்சை, மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி