பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா? உங்களுக்கும் ஒரு வாய்ப்பு
2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி. நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை …
மேலும் படிக்கசென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அனிமேஷன்
கோயம்பேடு மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அனிமேஷன்
மேலும் படிக்கதேவயானி நிர்வாண சோதனை வீடியோ போலியானது : அமெரிக்கா உறுதி
அமெரிக்கா, நியுயார்க்கில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ போலியானது என்று அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை போலீசார் நடுரோட்டில் கைது செய்து, கை விலங்கிட்டு அழைத்து சென்றனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு …
மேலும் படிக்கஜி.எஸ்.எல்.வி – டி5 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இரண்ண்டாவது முறை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் நேற்று ஆரம்பித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிருந்து 05-01-2014 மாலை சரியாக 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. …
மேலும் படிக்கஜில்லா – டீசர்
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விஜய் மற்றும் மோகன்லால் நடித்து வெளிவரவிருக்கும் ஜில்லா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கஐந்நூறும் ஐந்தும் – (500/5) புதிய கோணத்தில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர்
அமெரிக்காவில் இருந்து வந்துள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் Accessible Horizon. இவர்களால் மிகவும் சிரமப்பட்டு சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஐந்நூறும் ஐந்தும். அவர்கள் அனுபவித்த அனுபவங்களையே டிரைலராக வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஜெர்மன் பட விழாவில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குனர் ரகு அமெரிக்காவில் குறும்படங்கள் இயக்கிய அனுபவம் பெற்றவர்.
மேலும் படிக்கபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2014
வாசகர்கள் அனைவருக்கும் ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் படிக்கMGR யை ஏன் சுட்டேன் – MR ராதா
MGR யை ஏன் சுட்டேன் – MR ராதா பேசியதின் ஆடியோ தொகுப்பு
மேலும் படிக்கஅறிஞர் அண்ணாவின் மேடை பேச்சு
தலைசிறந்த பேச்சாளர் அறிஞர் அண்ணாவின் மேடை பேச்சு
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி