இனம் டீசர்
மான் கராத்தே டீசர்
ஐஸ்வர்யா ராய் குடும்ப பிரச்சனை – மாமியார் மருமகள் சண்டை
அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே செல்லவில்லையாம். அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷன் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார். அம்பானி வீட்டு பார்ட்டி என்றால் …
மேலும் படிக்கபவர்ஸ்டார் சீனிவாசன் பரபரப்பு
‘கோலி சோடா’ படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார். இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. பவர்ஸ்டார் சீனிவாசன் கூறும் போது, கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் 3 நாட்கள் தான் என்னை வைத்து படப்பிடிப்பு நடித்தினார்கள். கொஞ்சம் தான் பணம் தந்தார்கள். பேசியபடி …
மேலும் படிக்ககோச்சடையான் பாடல் வெளியிடும் தேதி அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்தாண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். , நடிப்பில், அனிமேஷன் படமான கோச்சடையான் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த நடிக்க அவருடன் தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிகப்பெரும் பொருட்ச்செலவில் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி