சினிமா

64-வருட ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த படமாக சிலம்டாக் மில்லியனர்

கடந்த மாதம் 64-வதுஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது பெற்றுள்ள படங்களில் சிறந்த படம் எது என்பது குறித்த ஏபிசி இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. இந்த ஓட்டெடுப்பின் முதல் ரவுண்டில் இந்திய படமான சிலம்டாக் மில்லியனர் முதல் இடத்தை பிடித்து  வருகிற 9 ந்தேதி  நடைபெறும் 2-வது கட்ட ஓட்டெடுப்புக்கு செல்கிறது. ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த …

மேலும் படிக்க

ஜில்லா – டீசர்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விஜய் மற்றும் மோகன்லால் நடித்து வெளிவரவிருக்கும் ஜில்லா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஐந்நூறும் ஐந்தும் – (500/5) புதிய கோணத்தில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர்

அமெரிக்காவில் இருந்து வந்துள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் Accessible Horizon. இவர்களால் மிகவும் சிரமப்பட்டு சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஐந்நூறும் ஐந்தும். அவர்கள் அனுபவித்த அனுபவங்களையே டிரைலராக வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஜெர்மன் பட விழாவில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குனர் ரகு அமெரிக்காவில் குறும்படங்கள் இயக்கிய அனுபவம் பெற்றவர்.

மேலும் படிக்க