சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம் எதிர்கால சந்ததியினருக்காக அதை பாதுகாப்பதை உறுதி செய்வோம்!! என் தேசத்தின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
மேலும் படிக்கதமிழக அமைச்சரவை மாற்றம்….?
விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. பல அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள். ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராகிறார். அவரோடு சேர்ந்து மேலும் சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, உதயநிதி துணை முதல்வராகிறார்.
மேலும் படிக்க*மின் கட்டண விகிதம் அதிகரிப்பு*
*வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு* *ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு* *401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 பெறபட்டு வந்த நிலையில் ரூ. 6.45-ஆக உயர்வு* *501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே ரூ. 8.15 பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.8.55-ஆக அதிகரிப்பு* *601 முதல் 800 …
மேலும் படிக்கபட்டாபிராம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி முகாம்
பட்டாபிராம் காளி FC கால்பந்தாட்ட குழு நடத்தும் நான்காம் ஆண்டு கோடைகால சிறப்பு இலவச கால்பந்தாட்ட பயிற்சி முகாம் திருவள்ளூர் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டுதல்படி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது உடன் காளி FC குழுவின் தலைவர் அண்ணன் விவேகா B.A B.L, குழு செயலாளர் .சீனிவாசன்திருவள்ளூர் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் V.பார்த்திபன், முன்னாள் 45 வது …
மேலும் படிக்கபோலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன். கடந்து வந்த பாதை!! உங்கள் பார்வையில்
PPFA மாநில தலைவரது சங்கத்தின் விளக்க உரை
பயங்கர தீ விபத்து!! பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் உள்ள மின் நிலையத்தியல்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிகு உட்பட்ட பட்டாபிராம் இந்து கல்லூரி அருகில் அமைந்துள்ள மின் பகிர்மன நிலையத்தில் அதிக வெப்ப அழுத்தத்தின் காரணமாக பயங்கர திடீர் தீ விபத்து. ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கPPFA ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வெப்பத்தால் தவித்து வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், எகிறி வருகின்ற வெப்பத்தால் தவித்து வரும் …
மேலும் படிக்கதமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீதி தேவதையின் பக்கபலமாய்…நீதியின் புதல்வனாக… மக்களின் உறுதுணையாய்… சிறப்புடன் பணியாற்றிட தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் “எங்கள் அஞ்சாத சிங்கம்”அன்பு சகோதரர் திரு. வே. சதீஷ் குமார் M.A., B.L., அவர்களது பணி சிறக்க ஜீனியஸ் ரிப்போர்ட் தமிழ் மாத இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன். செய்தியாக்கம்: ” ச. ஜெயகுமார் “
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி