முக்கியசெய்திகள்

படத்திறப்பு நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நகர் ராணுவ வீரர் சாலையில் அமைந்துள்ள சபை போதகரும், போலீஸ் பப்ளிக் ப்ரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்ட செயல் தலைவரும், செய்தியாளருமான திரு. சி. பலராமன் அவர்களின் தாயார் திருமதி.பூஷ ணம் சாராள் வயது (83) கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்று கடந்த 16-11-2023 வியாழக்கிழமை 3- 40 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். தாயாரின் 21 ஆம் …

மேலும் படிக்க

சென்னையில் மாபெரும் இலவச மக்களுக்கான மருத்துவ முகாம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, ஆவடி அடுத்து வீராபுரம் அருகே கொடுவள்ளி கிராமத்தில் அபபோலோ மருத்துவமனை ஜானகி ,நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு அறக்கட்டளை, சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கிருபாசனம் கிறிஸ்துவ சபை இணைந்து ” மாபெரும் இலவச மருத்துவ முகாம் ” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, ஆவடி அடுத்து வீராபுரம் அருகே கொடுவள்ளி கிராமத்தில் அபபோலோ மருத்துவமனை ஜானகி ,நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு அறக்கட்டளை, சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கிருபாசனம் கிறிஸ்துவ சபை இணைந்து ” மாபெரும் இலவச மருத்துவ முகாம் ” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது…

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேசஷன் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே அறிவழகன் அவர்கள், பேர்ணாம்பட்டு காவல் நிலையத்துக்கு DSP திரு ராமமூர்த்தி வருகைத் தந்த போது அவர்களையும் பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் திரு.VJ முத்துக்குமார் அவர்களையும் சந்தித்து, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை ( நவம்பர் 2023) வழங்கினார்

மேலும் படிக்க

பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு. பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் படிக்க

தனியார் பள்ளி நிர்வாகிகளுடன்

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி. பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே.அறிவழகன் இன்று 20-11-2023 பேரணாம்பட்டு கிரீன் வேல்யூ மெட்ரிக் பள்ளியின் சேர்மன் திரு. ஜாவித் கான் , தாளாளர் திருமதி ஆயிஷா ஜாவித் கான், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து,நவம்பர் 2023 மாதத்தின் ஜீனியஸ் தமிழ் மாத இதழை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் படிக்க

கண்ணீர் அஞ்சலி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் செயல் தலைவர் திரு. பலராமன் ( எ) மார்க் அவர்களது தாயார் சி. பூசணம் ( எ) சாராள் அவர்கள் 16.11.2023, பிற்பகல் 3.45 மணியளவில் இயற்கை ஏய்தினார். அன்னாரது இறுதி நல்லடக்கம் 17.11.2023 , மாலை 4.30 மணியளவில் கொத்த குப்பம் ( குடியாத்தம் தாலுகா) கல்லறையில் செய்யப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

தேசிய பத்திரிகையாளர் தினம் 16.11.2023

பகலோ, இரவோ,வெயிலோ, புயலோ போரே நடந்தாலும் தடம் மாறாது களத்தில் இறங்கி செய்திகளின் உண்மையினை உரைக் கல்லாகி மக்களுக்கு வழங்கிடும் ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்கிடும் உழைக்கும் பத்திரிகையாளர் தோழர்கள் அனைவருக்கும் ” தேசிய பத்திரிகையாளர் தின” த்தில் வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன்.! என்றும் உங்களோடு…” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு‌. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் …

மேலும் படிக்க

வேலூர் மாவட்ட, SP, காவலருக்கு பாராட்டு…

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சாத்கர்பகுதியைச் சேர்ந்த வளர்மதி (45) இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் மாந்தோப்பு நிலத்தில் ஆடுகள் மேய்த்த வந்த போது மர்ம நபர்கள் அவரை கழுத்து அறுத்து கொலை செய்து காதிலிருந்து கம்பலைபறித்து சென்றார்கள். இச்சம்பவம் பேர்ணாம்பட்டு பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து(SP) மணிவண்ணன் …

மேலும் படிக்க

தீவிர மழை இருக்கு…. உஷார்!

அடுத்த 24 மணி நேரம் தான். சென்னை முதல் கடலூர் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார். வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலாமானது கடலூர் – சென்னைக்கும் இடையே முக்கிய கேந்திரத்தில் உள்ளதால் குறைந்த நேரத்தில் அதி தீவிரமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மக்களே வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள்

மேலும் படிக்க