முக்கியசெய்திகள்

ஆஞ்சியோகிராம் – இதயத்தில் ஏற்படும் அடைப்பை கண்டுபிடித்தல்

கொரனரி ஆஞ்சியோகிராம் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த “எக்ஸ் ரே’ தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்புகள் உள்ளன, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் …

மேலும் படிக்க

கபடி உலககோப்பை – இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டி

உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு லூதியாணாவில் உள்ள குருநானக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தானை சந்தித்தது. தொடக்கத்தில் இரு அணிகளும் சம அளவில் …

மேலும் படிக்க