திருமண வரவேற்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணை செயலாளர் திரு. M. சரவணன் – திருமதி S. கஜலட்சுமி அவர்களது இல்லத் திருமண வரவேற்பு விழா 15.04.2024, திங்கட்கிழமை, கொளத்தூர், இரட்டைஏரி, R.E. மகால் A/C – பாரதியார் தெரு, லட்சுமிபுரம், மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை ( M. சரவணன் B.Com., – M. கோட்டீஸ்வரி) வாழ்த்தினார்.

அவ்வமயம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான ” ஜீனியஸ் ” K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. B. லட்சுமி நாராயணன்,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயகுமார்,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செமற்குழு உறுப்பினர் திரு. பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் திரு. M. உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் திரு. மணி, உறுப்பினர் திரு. சுரேஷ், மாஸ்டர் நிஷந்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

சேலம் மாவட்டத்தில் உதயமானது, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷனின் கிளை

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தனது 16 ஆம் ஆண்டை நோக்கி தனது அமைதியான செயல்பாட்டில் இயங்கி வருகின்ற நிலையில் …