சென்னை தண்டையார் பேட்டையில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு வி.சி.ராஜசேகரன், ஆர்.ராதிகா குடும்பத்தினர் அவரது வீட்டில் கொலு ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடர்ந்து 45 வருடமாக கொலு வைப்பது குறிப்பிடதக்கது. இதில் தெய்வங்கள், சிவன், பார்வதி, அத்திவரதர், தசவதாரம், தேவர்கள், போன்றவை வைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஏராளமான பேர் கண்டு களித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி