காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் தொகுதி வாரியாக உணவின்றி தவித்த பகுதி மக்களுக்கு தினந்தோரும் 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சமூக இடைவெளியோடு வழங்கப்பட்டு வருகிறது.

இ‌ந்‌நிகழ்வின் துணைத் தலைவர்கள் டெக்ஸ்டர் ஆல், சபரிபிரியன், மகேஸ்குமார், வேளாங்கன்னி, முருகன் மற்றும் குழுவினர்கள் இளை, பிலஸ்சி, பிரீத்திஸாலினி, பப்பு, செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …