PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு.MJF Ln Dr M. நாகராஜ் அவர்கள் (ரூ1,500 தந்த பங்களிப்பு) 12.06.2021, சனிக்கிழமை, மாலை 6 மணியளவில், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள மணிக்கார் மற்றும் இராஜாவெங்கடகிரி முதியோர் அனாதை இல்லத்தில் அங்குள்ள முதியோர்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி