போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆதியோரது வழிக்காட்டுதலின்படியும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்டம் பொறுப்பாளருமான திரு.S.இதயாதுல்லா அவர்களது ஆலோசனைப்படியும், குடியாத்தம் பகுதியில் “32 வது சாலை பாதுகாப்பு மாதம்” இன்று ( 15.02.2021) மாலை 4.30 மணியளவில், நடைபெற்றது.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், வேலூர் மாவட்டத்தின் செயலாளர் திரு.M. பால்மோகன் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட தலைவர் திரு. S.ராஜ்குமார், துணை தலைவர்கள் திரு.S. சக்கரபாணி, திரு.B தாஜுபாய், இணை செயலாளர், M.H. யாசர் அல்தாப், துணை செயலாளர்கள் திரு. B. மார்க்கபந்து, ஒருங்கிணைப்பாளர் திரு. E. இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்திட, குடியாத்தம் போக்குவரத்து ஆய்வாளர் திரு. செல்லபாண்டியன் அவர்கள் சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தினார்.
பொதுமக்கள் மற்றும் காவல்துறை நண்பர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியின் நன்றியுரையினை மாவட்ட துணை செயலாளர் திரு. A. சாமுவேல் புருஷோத்தமன் நிகழ்த்தினார்.
செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K.சங்கர்
ஒளிப்பதிவு, படங்கள்:
PPFA VELLORE Team
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




