போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனையின்படி,
சாலையோர வாழும் மக்களுக்கு தரமான உணவினை வழங்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் தலைவர் திரு. S. இதயத்துல்லா அவர்களது தலைமையில் , மாவட்ட செயலாளர் திரு. A. செய்யது சுலைமான் முன்னிலை வகித்திட நேரடியாக மக்களை தேடி களமிறங்கினர்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம் கலந்துக் கொண்டார்.
இவரோடு மாவட்ட துணை தலைவர் திரு. J. பாபு, துணை செயலாளர் திரு. P S. சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. G. மணிகண்டன், இளைஞரணி செயலாளர் திரு. B. ஹசன், ஒருங்கிணைப்பாளர் திரு. S. நஸ்ருதீன், இளைஞரணி துணை செயலாளர்கள் திரு. U. சுரேஷ்குமார், G. சத்யநாராயணன், உறுப்பினர்கள் திரு. S. ரபீக் சாஜித், C. சந்துரு குமார், திரு. S. அப்துல்ரகுமான், திரு. A. மோகன்குமார், திரு. S. சமியுல்லா ஆகியோர் கலந்துக் கொண்டு நூறு நபர்களுக்கு சிக்கன் பிரியாணி உணவினை வழங்கி சிறப்பித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி







