போலீஸ் பப்ளிக் பிரண்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கௌரவ ஆசிரியரும் ஜீனியஸ் டிவி தலைவரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளரும் சீர்மிகு தலைவருமான “சேவை நாயகன்”நட்பின் மகுடம் திரு MJF Lion Dr லி பரமேஸ்வரன் அவர்களின் வழிகாடலின்படி.
போலீஸ் பப்ளிக் பிரண்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. C. பலராமன் அவர்களின் ஆலோசனையின்படி துணைத் தலைவர் திரு.கே அறிவழகன் அவர்கள் இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் (பொ) மற்றும் பணியாளர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் ஏப்ரல் மாத (2024) இதழிணை வழங்கின போது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி