போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன் (PPFA), ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணைந்து நடத்திய கல்வி ஊக்கத் தொகை, இலவச கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற பெண்களுக்கு சேலைகள் மற்றும்
ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய விழா.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷன், திருவள்ளூர் மாவட்டம், ஓம் சக்தி லேண்ட் புரமோட்டர்ஸ்,அமைப்பு சாரா கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஒருங்கிணைப்பு செய்த இந்த விழாவானது, 24-08-2014, ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 9.00 மணியளவில் பார்கவகுல உடையார்கள் சங்கம், நெ. 67, 3 வது தெரு, நேதாஜி நகர், தண்டையார்பேட்டை, சென்னை – 81. (ஐ.ஓ.சி அருகில்) நடைபெற்றது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
Super program intha Mathiri nalauthavigal thodarum
Manali madhavaram nagariyathil kudiya shikkaram nadakkum.
By Mabu basha.P.P.F.A.