சென்னை இராயபுரம், ஜி.எம். பேட்டை ரோடு வடக்கு பகுதியில் நடு பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி.
இது பற்றி மக்கள் கூறுகையில், இந்த விரிசல் மட்டுமல்லாமல் தெருவின் ஒரு பகுதி பூமிக்குள் இறங்குவதாகவும் தெரிவித்தனர்.
இதே தெருவில் தான் இந்தியன் ஆயில் டேங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி