மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அரிமா நண்பர்கள்…

இராயபுரம், மேற்கு மாதா கோவில் தெருவில் இருக்கும் “சிசுபவன்” காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திரு. Ln A.G. அசோக்குமார் அவர்களது ஏற்பாட்டில் காலை உணவு 18.11.19 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் (District Chair Person), திரு.Ln C.H. சண்முகம் அவர்கள் (President, Lions Club of Royapuram Heritage) கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு அளிக்க முன் வாருங்கள். உங்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் உணவு அளிக்க முன் வாருங்கள். இதற்கு PPFA, Genius Reporter, Lions Club if Royapuram Heritage உங்களுக்கு வழிகாட்டிடும்.

Check Also

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா பள்ளியில் ஆண்டு விழா!…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை சுங்கச்சாவடியில் அமைந்துள்ள  தங்கம் மாளிகையில் மிக பிரமாண்டமான …