சென்னை H6 ஆர். கே. நகர் காவல் நிலையம் சார்பாக, காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில், சென்னையில் இன்று முதல் 12 நாட்கள் அமுல்படுத்தியுள்ள ஊரடங்கில் மக்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பகுதி வாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக …
மேலும் படிக்ககாங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …
மேலும் படிக்கமக்கள் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்
கொரோனா வைரஸ் பரவிய நிலையில், அது மேற்கொண்டு பரவாமல் தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் உணவு கிடைக்காமல் மக்கள் படும் துயரத்தினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, …
மேலும் படிக்கவட சென்னையில் மக்களின் ஊரடங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள்
நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். இதனைதொடர்ந்து இன்று வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை வணிக வளாகங்கள், கடைகள், பேருந்து நிலையம், …
மேலும் படிக்க