கோயம்பேடு மார்க்கெட் கோயம்பேடு மார்க்கெட், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து வியாபாரிகளும் வாக்களிக்க ஏதுவாக, நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி ஓட்டு போட வசதியாக நாளை மார்க்கெட் மூடப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர் …
மேலும் படிக்ககோச்சடையான் வெளியாவதில் சிக்கல்?
கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர், இவரின் சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடி திருப்பி தந்தால்தான் கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் விதித்த கெடுவுக்குள் பாதி பணத்தை, முரளி மனோகர் இன்னும் கட்டாததால் பிரச்சனை ஓயவில்லை, நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே …
மேலும் படிக்கதிருமணம் எனும் நிக்காஹ் டிரைலர்
ரா டீசர்
இரும்பு குதிரை டீசர்
வை ராஜா வை டீசர்
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – டிரைலர்
கத்தி – தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் அல்லி ராஜா உடன் ஜெயசூர்யா
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதற்கான ஆதாரம் என்று இணையத்தில் உலவி வரும் ஃபோட்டோக்கள். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருவதாகவும், லைக்கா நிறுவனத்தின் செயல் …
மேலும் படிக்கராஜபக்சேக்கு தொடர்பில்லை: விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்?
துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றிறை தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய் இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். கத்தி திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனலுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ் கரன் என்பவருக்குச் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி