சென்னை: முகப்பேர், நொளம்பூர் அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த கோகுலம் ஃபேஸ் 1 பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒரு வாலிபர் “பாய்ஸ்” சினிமா ஹீரோ பாணியில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படடைத்துள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அதிகமான போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார். ஏன் அவர் இப்படி செய்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி