சென்னை முகப்பேரில் நிர்வாணமாக “பாய்ஸ்” சினிமா பாணியில் ஓடிய வாலிபரால் பரபரப்பு

சென்னை: முகப்பேர், நொளம்பூர் அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த கோகுலம் ஃபேஸ் 1 பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒரு வாலிபர் “பாய்ஸ்” சினிமா ஹீரோ பாணியில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படடைத்துள்ளனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அதிகமான போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார்.

ஏன் அவர் இப்படி செய்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. மேலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Check Also

படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…

தமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,  வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *