சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை சுங்கச்சாவடியில் அமைந்துள்ள தங்கம் மாளிகையில் மிக பிரமாண்டமான முறையில் 15.10.2022, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளரும், செயலாளருமான ” Gem of India” திரு. J.B. விமல் M.A, M.Phil., அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வித்தியாசமான கலை …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா, மற்றும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா…
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஷேபா குருப் ஆஃப் பள்ளிகள் இணைந்து வழங்கும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் நம் நெஞ்சில் வாழும் ஐயா H. வசந்தகுமார் அவர்களது திரு உருவப்படம் , …
மேலும் படிக்கவடசென்னை மாவட்ட நாடார் பேரவை வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா…
வடசென்னை மாவட்ட நாடார் பேரவையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா, பொங்கல் திருவிழா, நல உதவிகள் வழங்கும் விழா என ” முப்பெரும் விழா” , பழைய வண்ணை ஜி.ஏ. ரோட்டில் மரகதம் மாளிகையில், 12.01.2021, மாலை 4 மணியளவில் கோலகலமாக தொடங்கியது. வடசென்னை மாவட்ட தலைவர் திரு. கராத்தே ச. ரவி தலைமை தாங்க, வரவேற்புரையினை வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன் நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக …
மேலும் படிக்கசென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு!
சென்னை, திருவொற்றியூர் காலடிபேட்டை, திலகர் நகர் அருள்மிகு வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவினையொட்டி, 03.10.2020 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் ப்பளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்கதமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 ஆம் ஆண்டு விழா!
தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 வது ஆண்டு விழா 24.10.19 வியாழக்கிழமை, மாலை 7 மணியளவில், சென்னை இராயபுரம் சோமு தெருவில் உள்ள அவ்வை கலைக்கழகத்தில்( ஏ/சி) சங்க தலைவர் திரு. P. நாகலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் திரு. M. தேவநாதன், பொருளாளர் திரு. S. நளபோஸ் வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு. MJF Ln Dr.M. …
மேலும் படிக்கPPFA 10 ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு…
பள்ளி ஆண்டு விழா! விளையாட்டு உற்சாகம் இங்கே…
இன்று தனியார் பள்ளிகள் கல்வியை மட்டுமே சிறந்த முறையில் தருவது மட்டுமல்லாது, தங்களது பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வன்ணம் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் திருவொற்றியூரில் உள்ள செயிண்ட் அந்தோணி மேல்நிலைப் பள்ளி நடத்திய ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ஆர். பிச்சை, மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் …
மேலும் படிக்க