இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயலின் காரணமாக வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை காசிமேடு, திருவொற்றியூர் கடற்கறை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. புயல் நெருங்கி வரும் வேளையில் கடலில் அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. ஒளிப்பதிவாளர் திரு. வே. கந்தவேல். “ஜீனியஸ்” கே. சங்கர்
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி