சென்னையை நெருங்கும் “நிவர்”

இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

புயலின் காரணமாக வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை காசிமேடு, திருவொற்றியூர் கடற்கறை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

புயல் நெருங்கி வரும் வேளையில் கடலில் அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் திரு. வே. கந்தவேல். “ஜீனியஸ்” கே. சங்கர்

Check Also

தொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…

சென்னையில் அண்மையில்  பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை …