பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 10 லட்ச குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிப்பதாக கூறுகிறது. முன்னதாக அறியப்பட்ட எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும். உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல …
மேலும் படிக்க