அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், 2-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஃபெடரரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டை ஃபெடரர், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி …
மேலும் படிக்கபிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப்: இந்திய வீராங்கனை அதிதி அசோக் வரலாற்று சாதனை
இந்தியாவின் இளம் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் நகரில் லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அதிதி அசோக் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம், லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் பெறும் முதல் இந்திய வீராங்கனையாகிறார் அதிதி அசோக். பெங்களூரை சேர்ந்த இவர் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி