பத்திரிகையாளர் என்பவர் சாதராணமானவர்கள் அல்ல, அவர்கள் இந்த ஜனநாயக நாட்டின் நான்கு தூண்களில் முக்கிய தூணாக மக்களோடு பழகி அவர்களுக்கு வழிக்காட்டியாய் நம் பயணத்தினை நடத்திட வேண்டும் என்பதை நமக்கெல்லாம் தெளிவுற எடுத்துரைத்து மறைந்தும், நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாமனிதர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தை நிறுவி, பத்திரிகையாளர் வாழ்வும் சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதில் துணிச்சலாக தன் எண்ணங்களை பகிர்ந்தே வாழ்ந்து காட்டிய “பத்திரிகை போராளி” ஐயா திரு. …
மேலும் படிக்கபத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?
தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …
மேலும் படிக்கதிருவொற்றியூரில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக கவன ஈர்ப்பு போராட்டம்…
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் தலைமையில், வடசென்னை மாவட்டம் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்களின் முன்னிலையில், 02.10.2020 மாலை 5 மணியளவில், திருவொற்றியூரில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பாக அரசுக்கு வைத்த கோரிக்கைகள்: ** கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக குடும்ப நல நிதி வழங்க வேண்டும். ** இந்தியா முழுவதும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் மற்றும் …
மேலும் படிக்க“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் ராஜாகஜினி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் “உற்றான்” திரைப்படம் வெற்றி பெற “ஜீனியஸ் டிவி” மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் படிக்க