தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …
மேலும் படிக்கஸ்டாலின் போட்டியிட தயாரா…? ஜெயகுமார் சவால்…
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரம் தொகுதியில் அஇஅதிமுக- பிஜேபி கூட்டணி சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயகுமார் 7 வது முறையாக களம் காண்கிறார். இதனையொட்டி, கூட்டணி கட்சிகளை சந்தித்த வகையில் இராயபுரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் (கி) திரு கிருஷ்ணகுமார், வட சென்னை மாவட்ட (கி) பொதுச் செயலாளர் திரு வன்னியராஜன் ஆகியோர் வெற்றி …
மேலும் படிக்க