திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில் கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் , (கிட்டத்தட்ட 80 மணி நேரம்) அவனது உயிரற்ற உடலை தான் மீட்க முடிந்தது தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ( உலகளவிலும்) அனைத்து மதத்தினரின் வேண்டுதலும் கானல் நீராகி போனது தான் நிஜம். அந்த வகையில் நம்மை …
மேலும் படிக்க“பிகில்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…
தீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ” விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக இராயபுரம் ” ஐட்ரீம்” திரையரங்கில் படம் காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவினை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் கலந்து கொண்டு …
மேலும் படிக்கநடிகர் விஜய், இவருக்கு இது சோதனை காலம்
நடிகர் விஜய்க்கு இது சோதனை காலம் போல, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் கேட்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய ரசிகர்களால் நடிகர் விஜய் கவலையடந்துள்ள நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்புப் போஸ்டரை ஒட்டி அவரை மேலும் சோதனைக்குள்ளாக்கியுள்ளனர். அந்தப் போஸ்டரில், நன்றி… நன்றி…நன்றி… தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும் எங்கள் இயக்கத்தின் …
மேலும் படிக்கநான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்
நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், “இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு …
மேலும் படிக்கராகுல், அன்னா ஹசாரேவைத் தொடர்ந்து மோடியை சந்திக்கிறாரா நடிகர் விஜய்?
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மோடியை நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பு கோவையில் வைத்து நடைபெறும் எனத்தெரிகிறது. இது தொடர்பாக @Vijay_cjv ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பு அல்லாத சந்திப்புக்காக நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளதில் மகிழ்ச்சி. என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது. “Indeed …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி