தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய பத்திரிகையாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தன்வந்திரி கேர்& க்யூர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி சிறப்பித்தார். …
மேலும் படிக்கபத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?
தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி