சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் மருத்துவர் என்று சொன்னாலே சின்ன குழந்தை கூட மறைந்த மருத்துவர் ஜெயசந்திரன் அவர்களது பெயரை சொல்லும். 25 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் சேவை புரிந்த இவரிடம் வரும் நோயாளிகள் இவர்க்கிட்ட வந்தா, நோயே பயப்படும் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு ஒன்றினைந்து மனிதராய் வாழ்ந்த இவரது 74 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி …
மேலும் படிக்கசென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…
27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி …
மேலும் படிக்கசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…
சென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் …
மேலும் படிக்கஇராயபுரத்தில் மாபெரும் பொது மருத்துவ இலவச முகாம்…
இராயபுரம், கல்மண்டபம் போக்குவரத்து காவல் நிலையத்தின் பின்புறமுள்ள மார்க்கெட் சந்தில் சாத்தவராயன் கோயில் வளாகத்தில் உள்ள ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” மற்றும் டாக்டர் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக ” மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் 24.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று குலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மறைந்த டாக்டர் …
மேலும் படிக்கபழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி, பழைய மாணவர்களின் குடும்ப விழா!
பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப்பள்ளி) யில் 1977-1978 ஆம் ஆண்டில், 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து ” நவயுக சிற்பிகள்” என்ற அமைப்பினை தொடங்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் “நவயுக சிற்பிகள்” ஆறாம் ஆண்டு விழா 10.11.19 ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 …
மேலும் படிக்க