சென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…

27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.சுகன்தீப்சிங்பேடி ஐ.ஏ.எஸ்., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியும், படமும்:
மகேஷ்குமார்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …