️மக்கள் நல பணியில் PPFA

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மதிய உணவினை இன்று 28.05.2021 வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில், இராயபுரம், டோபிகானா பகுதியில இருந்த மக்களுக்கு, (100 நபர்களுக்கு) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு “நட்பின் மகுடம்” MJF Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு PMJF Ln Dr M. நாகராஜ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில ஒருங்கிணைப்பாளரும் , ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு A.M.ரஷீத் ஆகியோர் வழங்கினார்கள்.

நமது இந்த மக்கள் களப் பணியானது, தொடர்கின்ற ஊரடங்கில் தொடர்ந்து அளிக்க இருக்கின்றோம்.
நமது நிர்வாகிகள் தங்களால் இயன்ற பங்களிப்பினையும், முடிந்த வரை களப்பணியிலும் இணைய வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் மக்கள் நலப்பணியில்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …