சென்னை ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.டி.எச். சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் மருத்துவமனை, திருமண மண்டபம், குடிமகனின் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் இருப்பதால் பொதுமக்கள் அதிமாக வந்து செல்லும் இடமாக இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் அம்பேத்கர் சிலையருகில் காலை, மாலை, இரவு என்று பாராமல் மாடுகள் உலாவருவதும், சாலை ஓரங்களில் அமர்ந்திருப்பதும் பல நேரங்களில் வாகன ஓட்டிகளை நிலை தடுமாறவும் செய்து …
மேலும் படிக்கதூய்மை இந்தியாவின் அவலம்…
சென்னை, இராயபுரம் 5 ஆம் மண்டலம் 49 வட்டத்தில், சோமு 4 வது சந்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதித்த பள்ளி வளாகம் இன்றோ குப்பை வளாகமாக துர்நாற்றம் வீசி, மக்களுக்கு நோய் தரும் வளாகமாக மாறி வருகிறது. இதனை எந்த வகையில் அபகரிக்கலாம் என்று மாநகராட்சியில் சதி வேலைகளை சிலர் நடத்தி வருவதால், இந்த வளாகம் மக்கள் நலன் பயன்பாட்டிற்கு தகுந்த இடமாக இருக்குமா என சந்தேகம் என பகுதி …
மேலும் படிக்கஇராயபுரம் எம்.எஸ். கோவில் தெருவில் மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட இராயபுரம் எம்.எஸ். கோவில் தெருவில், கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது. ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “ஜீனியஸ்” கே.சங்கர்
மேலும் படிக்க