சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA) சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, வியாசர்பாடி, கணேசபுரம் மக்களுக்காக (சுமார் 200 நபர்களுக்கான உணவு) மதிய உணவினை 22.11.2021 திங்கட்கிழமை, மதியம் 1 மணியளவில், போலீஸ் …
மேலும் படிக்கதொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…
சென்னையில் அண்மையில் பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி …
மேலும் படிக்கபசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…
சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை எண்ணூர், கார்கில் நகரில் மக்கள் உணவின்றி தவிப்பதையறிந்ததும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி …
மேலும் படிக்கசென்னையை நெருங்கும் “நிவர்”
இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயலின் காரணமாக வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை காசிமேடு, திருவொற்றியூர் கடற்கறை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. புயல் நெருங்கி வரும் வேளையில் கடலில் அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. ஒளிப்பதிவாளர் திரு. வே. கந்தவேல். “ஜீனியஸ்” கே. சங்கர்
மேலும் படிக்கஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை! 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்! அனிமேஷன் வீடியோ…
சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது குறிப்பாக உலகின் மிகப்பெரிய அணையாக கருதப்படும் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளது . இந்த அணை உடைந்தால் யுகான் மாகாணமே நீரில் மூழ்கும். 2012 ஆம் ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இந்த அணை கட்ட …
மேலும் படிக்கமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி கருணாநிதி சார்பில் ஆட்சியரிடம் ஸ்டாலின் மனு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு …
மேலும் படிக்க