தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, 24-2-2014 அன்று பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூபாய் பத்தாயிரம் வைப்பு நிதி செய்யப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 24-2-2014 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள். இதனை அதிமுகவினர் கோலாகலமாகக் கொண்டாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று சென்னையில் வைத்து பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை பெயரில் ரூ 10 ஆயிரம் வைப்புநிதி …
மேலும் படிக்க