பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி RTO அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன உரையாற்றினார். இது …
மேலும் படிக்கஆர் டி.ஓ. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போகும் வாகன உரிமையாளர்கள்…
இக்கட்டான இந்த கொரோனா தொற்று நோய் பரவும் காலத்திலும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் மற்றும் FC செய்ய வேண்டும் என்று அரசு வற்புறுத்துவதால் இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி