பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெ‌ற்றது…

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி RTO அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Check Also

பசியால் தவிக்கும் மக்கள்… தொடருது PPFA வின் களப்பணி…

சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் …