Tag Archives: சுகாதாரத் துறை

அமைச்சருக்கு கெட்ட பெயரை தேடி தருகிறதா? பெருநகர மாநகராட்சி…?

இராயபுரம் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 5 ல் உள்ள வார்டு 49, பகுதி 12 அமராஞ்சிபுரம் அம்மா உணவகம் அருகில் மலை போல குவிந்திருக்கும் குப்பைகளால் இங்கே உணவு உண்ண வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். மலிவு விலையில் தரமான உணவு சாப்பிட வரும் மக்கள் நலனில் மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தை கவனிக்கும் போது மக்களோடு மக்களாய் பழகி வருகின்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக (எந்த வித ஆரவாரமில்லாமல் ) …

மேலும் படிக்க

காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு,  டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர …

மேலும் படிக்க