கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை

நாகர்கோவில்: ஏப், 30

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், பூதப்பாண்டி, தக்கலை, குளச்சல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததது.

சுமார் 12.30 மணியளவில் ஆரப்பித்த மழை 2 மணி வரை பெய்ததது. தற்போது சற்று ஓய்ந்துள்ளது.

இந்த மழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெயில் தனிந்து குளு குளு சூழல் உருவாகியுல்ளது, இதனால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Check Also

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் …

Leave a Reply

Your email address will not be published.